தத்துவம் மச்சி தத்துவம்

.....:::: தத்துவமுங்கோ தத்துவம் ::::....


ஹி ஹி ஹி ஹி அட நாதரிங்களா இந்த உலகத்தில எது சொல்றாங்களோ இல்லையோ எல்லாரும் நல்லா தத்துவம் சொல்லுவாங்கப நாமளும் நல்லா நல்லா தத்துவம் சொல்லுவமுல்லே......!!

வாழ்க்கை ஒரு வட்டம்டா இங்க ஜெய்கிறவன் தோற்பான் 
தோற்கிரவன் ஜெய்ப்பான்




தத்துவம் என்பது ஒரு மனிதனது வாழ்வினை செம்மைப்படுத்தும் பொன் மொழியாகும் அதாவது எவனோ ஒருவன் தன் வாழ்வில் தான் பட்ட இன்னல்களினை கண்டு மனமானது பக்குவமடைந்து வரும் ஒரு அனுபவ வார்த்தையே தத்துவமாக மிளிர்கின்றது.....

எல்லாருமே தத்துவம் சொல்லலாம் நம்மளை பாத்து ஒருவன் தத்துவம் சொல்லியே சாவடிகிரன் எண்டு சொல்லும் வரை ....!!

எனது தத்துவங்களை பார்வையிட இதனை கிளிக் செய்யவும்