காதல் கவிதைகள்


..::: காதல் :::. 

ஒவொரு மனிதனது வாழ்விலும் காதல் என்பது இன்றியமையாத ஒரு அம்சமாக விளங்குகிறது இந்த உலகத்தில காதலிக்காதவன் எண்டு எவனுமே இருக்க முடியாது  காதலுக்காக நம்ம பாஸ் ரோக்கர் ஐயா சொன்ன ஒரு சின்ன திருவாசகம் உங்களுக்காக .....

இந்த உலகத்தில அப்பன் ஆத்தா அக்கா அண்ணா மாமா செத்துட்டாங்க எண்டு எவனாச்சும் செத்திருக்கானா...?? ஆனா காதலனோ காதலியோ செத்தா உடனே மண்டைய போட்டுடுவாங்க அதுதாயா காதல் அவ்வ்வ்வ்வ்  :))

ஆனா ஒண்டுங்க இந்த காலத்து காதல பாத்து எனக்கு மனசு விட்டுப்போச்சுங்க முக்கியமா நம்ம பேஸ்புக் காதல்....!!!

...........:::::: வாழ்க காதல் வளர்க காதல் ::::::............

என்னுடைய காதல் கவிதைகளை பார்வையிட இதனை கிளிக் பண்ணவும்